By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
ஈரோடுதமிழ்நாடு

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்

Last updated: March 23, 2026 3:10 pm
March 23, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 23 –

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து இருந்தார். இதேபோல் மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரி சிந்துஜா மற்றும் பெண்கள் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தனர். இவர்கள் கொல்லம் பாளையம் பகுதியில் உள்ள ரீட்டா பள்ளி அருகே இருந்து புறப்பட்டு வீடு வீடாக சென்றனர்.

மேளதாளத்துடன் சென்ற இவர்கள் அங்கு உள்ள வாக்காளர்களிடம் குங்குமம் சந்தனம் பூ கொடுத்து தேர்தல் நாளன்று கண்டிப்பாக வாக்காளர்கள் அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று உங்களுடைய வாக்கை பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகளை பொது மக்கள் அன்புடன் வரவேற்று கண்டிப்பாக நாங்கள் அனைவரும் வாக்களிக்கிறோம் என்று உறுதி அளித்தனர்.

இது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி கூறும் போது: கடந்த தேர்தலில் எந்த பகுதியில் வாக்குப்பதிவு குறைவாக இருந்ததோ அந்த பகுதியை கண்டறிந்து மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வித்தியாசமாக தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இதன் படி கொல்லம்பாளையம் பகுதியில் ஒரு குடும்பத்தில் திருமணம் நடக்கும் போது அல்லது எதாவது விசேஷம் நடக்கும் போது மக்களை அழைப்பது போல மேளதாளத்துடன் பாரம்பரிய உடையுடன் சென்று வாக்காளர்களுக்கு குங்குமம் சந்தனம் பூ கொடுத்து தாம்பூல தட்டில் திருமண அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வைத்து பொது மக்களிடம் கொடுத்து ஏங்க கண்டிப்பாக ஓட்டுப்போட வாங்க என்று ஒவ்வொருவரையும் அழைக்கிறோம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது
புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

June 13, 2026
16 Views
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
முத்தாலங்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க
மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்
கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account