By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Last updated: September 28, 2026 4:13 pm
September 28, 2026
5 Views
Share
SHARE

கோவை, செப். 28:

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சார்பில், கோவை வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டதுடன், அவர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், குடும்பத்தினர் அவர்களுக்கு மன அழுத்தமில்லாத மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், “அனைத்தும் அனைவருக்கும்” என்ற வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி முதலமைச்சர் விஜய் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தவெக அரசும், முதலமைச்சர் விஜயும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
பொங்கல் விடுமுறை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

December 26, 2025
67 Views
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account