By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

Last updated: October 1, 2025 5:58 pm
October 1, 2025
61 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 01 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எப்போதும் வென்றான் கிராமத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி ஏற்பாட்டில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் ஆன்லைனில் நேரில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில்: கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும், கடந்த நான்காண்டு திமுக செய்த ஊழல்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தாங்கள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட்டு அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், தனஞ்செயன், தனவதி, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா
விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
“விவசாயிகளை கைது செய்வதை ஏற்க முடியாது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு

May 18, 2026
78 Views
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை: கலெக்டர் தகவல்
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account