By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Last updated: June 22, 2026 8:51 pm
June 22, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 22 –

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சேர்க்கப்பட உள்ள திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி .நடராஜன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக அரசு காவிரியில் மேகதாது புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு திர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த திர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் முன்மொழிந்த புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் முழுமையாக வாசிக்கப்படாமலேயே முதலமைச்சர் விஜய் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. நதிநீர் பகிர்வுக்கான தீர்வுகள் ஏற்கனவே இருக்கும்போது அணை கட்டுவதற்காக புதிய நடுவர் மன்றம் கூறுவது காவிரி பிரச்சனையை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு தவறான முன்னெடுப்பாகும். எனவே புதிய நடுவர் மன்ற கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு புதிய நடுவர் மன்ற கோரிக்கையை தவிர்த்து கர்நாட காவில் அணைக்கட்டும் முயற்சியை தடுக்க சட்டபூர்வமான, ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் என் வி கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
திருச்சிராப்பள்ளி துறையூர் யூனியன் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
பொது காப்பீட்டு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்

May 18, 2026
32 Views
அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றமுப்பெரும் விழா
மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
மதுரை அழகர் கோயில் உண்டியல் திறப்பு
சிவகங்கை டாஸ்மாக் நிர்வாகத்தில் உச்சகட்ட முறைகேடுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account