By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
மாவட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்

Last updated: May 6, 2024 3:04 pm
May 6, 2024
122 Views
Share
SHARE

அரியலூர்,மே:05
 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி,மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு,கோடைக்கால தண்ணீர் பந்தலை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,பழங்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,இராஜேந்திரன்,இந்துமதி நடராஜன்,  மாவட்ட பிரதிநிதிகள்  கோவி.சீனிவாசன்,கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், முனைவர் முருகானந்தம், எழிலரசி அர்ச்சுனன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம் நரபலியா? போலீஸ் விசாரணை

September 12, 2025
36 Views
கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account