By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்

Last updated: August 19, 2025 1:32 pm
August 19, 2025
21 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 19 –

மாற்றுத்திறனாளி குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக வரையறை செய்து அன்ன யோஜனா எ எ ஒய் ரேசன் கார்டு வழங்கி மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் எனவும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்யும் மாற்று திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை முழு ஊதியம் வழங்க கேட்டும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தோவாளை ஒன்றியம் சார்பில் பூதப்பாண்டியிலுள்ள தோவாளை தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் தமிழ் செல்வன் தலை மை தாங்கினார், செயலாளர் லிட்டில் பிளவர், மாவட்ட செயலாளர் வில்சன், துணை செயலாளர் முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் ஞான செல்வம், துணை செயலாளர் அருள் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாற்றுத் திறனாளியினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
எஸ் பி தலைமையில் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.
அ தி மு க அமைப்பு செயலாளருமான கே,டி,பச்சைமால் தொடங்கி வைத்தார்
நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

January 27, 2026
39 Views
தென்காசியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account