By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
கனஂனியாகுமரி

வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை

Last updated: April 11, 2025 2:02 am
April 11, 2025
45 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஏப் 11


குமரி மாவட்டம், காட்டாத்துறை – புல்புனம் கிராமத்தை சார்ந்த, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வாள்வித்தை வீராங்கனை ஜெனிஷாவின் வெளிநாட்டு பயிற்சிக்காக அ.தி.மு.க கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளாக வாள்வித்தை பயிற்சி செய்து வரும் இவர் தேசிய அளவிலான போட்டிகளில் 3 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தந்தை இல்லாமல் தாயின் ஒரே வருமானத்தில் இந்நிலைக்கு வளர்ந்துள்ளதாகவும், தனது விளையாட்டு பயணம் இங்கே முடிவடையாமல் இதனை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டில் பயிற்சி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு பயிற்சிக்கு தேவையான நிதியை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசிடம் பல முறை விண்ணப்பம் செய்தும் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வழியாக எடப்பாடி கே பழனிச்சாமி இடம் இது தொடர்பான கோரிக்கை மனுவினை சென்னை சட்டமன்ற பேரவையில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வழங்கினார்.
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை வாள்வித்தை வீராங்கனை ஜெனிஷாவிற்கு வெளிநாட்டு பயிற்சிக்காக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம், திருவட்டார் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயசுதர்சன், வீராங்கனையின் தாத்தா டேனியல் ஜோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
ரயில்வே சுரங்கப்பாதையில் பயணிகளுடன் மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்பு

July 15, 2024
127 Views
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account