By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
கனஂனியாகுமரி

திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு

Last updated: June 19, 2025 5:44 pm
June 19, 2025
53 Views
Share
SHARE

திற்பரப்பு, ஜூன் 19 –

திற்பரப்பு – களியல் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை புறம்போக்கு நிலத்தில் இரண்டு வீடுகள் இருந்தன. இந்த இரண்டு வீடுகளை அகற்றக்கோரி முதியவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு இடையே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் ஆக்கிரமிப்பு நிலத்தில் தான் உள்ளது என எதிர் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் ஒரு வீட்டில் திற்பரப்பு நகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கட்சி அலுவலகம் மற்றும் அருகில் உள்ள வீடுகள் அப்புறப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொண்டர்கள் அலுவலகத்தை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் வழக்கு தொடுத்தவரின் மகனின் வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்றிய பிறகு தங்களது அலுவலகத்தை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து வழக்கு தொடுத்த முதியவர் மகன் வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதி உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது. அத்துடன் அருகில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளும் இடிக்கப்பட்டது. இதையொட்டி ஏராளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
மிடாலத்தில் நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை திறப்பு
தக்கலை அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோயில் சித்திரை மாத கொடை விழாவானது மூன்று நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது

May 3, 2024
160 Views
தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழாவில் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நாடகம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
கலப்புத் திருமண தம்பதிகள் அரசுப்பணி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
சங்கு எடுக்கும் தொழிலாளி கடலில் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account