By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி

பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா

Last updated: June 4, 2025 11:59 pm
June 4, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுன்.4- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி 102-வது பிறந்த நாள் விழா தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் திருவுருவு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட அவை தலைவர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், பர்கூர் பேரூர் நகர் செயலாளர், வெங்கட்டப்பன்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், ஒன்றிய கழக செயலாளர்கள் அறிஞர், வி. ஜி. ராஜேந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எஸ். பாலாஜி,ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, தலைமை கழக பேச்சாளர் ஜான் சுந்தர்,பேரூராட்சி தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜீவா துரைசாமி, ஒன்றிய பிரதிநிதி பி.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி காந்தி, துணை நகர செயலாளர் இ. டி. மகேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சிவகார்த்திகேயன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ஸ்ரீதேவி ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காணாமல் போன மூன்று பள்ளி மாணவர்கள் 12 மணி நேரத்தில் மீட்பு
மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்
மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சந்தூர் அருகே ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

January 30, 2025
64 Views
ரெட்கிராஸ் சார்பாக நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண
புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
தமிழக ஆயர் பேரவை அச்சிட்டதாக போலி நோட்டீஸ்: திமுக பேரூராட்சி தலைவியின் கணவன் உட்பட சிலர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account