By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே காட்டுக்கொள்ளை கிராமத்தில் விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே காட்டுக்கொள்ளை கிராமத்தில் விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே காட்டுக்கொள்ளை கிராமத்தில் விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி

Last updated: February 5, 2026 7:08 pm
February 5, 2026
61 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 5 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவரது மகன் சத்தியகுமார் (30). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் தனது சொந்த ஊரான காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு வந்துள்ளார்.

நேற்று மாலை, சத்தியகுமார் தனது மனைவி திவ்யா (29) மற்றும் மகன்கள் யாழ்வேந்தன் (5), தர்சன் (3) ஆகியோருடன் வேலம்பட்டி கிராமத்தில் வாரம் ஒரு முறை செயல்படும் வார சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு புல்லட் வாகனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்றாயம்பட்டி கிராம பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற டூவீலர் மீது பேருந்து “”டச்” செய்ததில் புல்லட் வாகன நிலைதடுமாறி கீழே விழுந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த திவ்யா, உடனடியாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார், திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் காக்க வேண்டிய ராணுவ வீரர், மகிழ்ச்சியாக குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வந்த விடுமுறை நாட்களில், மனைவியை பறிகொடுத்துவிட்டு நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
‘தனிநபர், கவர்ச்சி அரசியலை பா.ஜ.க., செய்ய விரும்பவில்லை’:த.வெ.க., அரசை விளாசிய வேலூர் இப்ராஹிம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்

April 20, 2026
52 Views
நயினார் நாகேந்திரனின் வெறுப்பு அரசியல் பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் விமர்சனம்
கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account