By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்
தமிழ்நாடுதூத்துக்குடி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்

Last updated: March 3, 2026 5:50 pm
March 3, 2026
28 Views
Share
SHARE

தூத்துக்குடி, மார்ச் 3 –

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்” தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசுகையில், “சட்டங்கள் பல இருந்தாலும், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் அரசு அலுவலர்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குழந்தைகள் அணுகும் போது, அவர்களை அன்புடன் கையாண்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

அரசு அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்ட முறையிலான தீர்வுகள் மற்றும் ஒரு குற்றம் நிகழும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH Act), வரதட்சணைத் தடுப்புச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் குறித்து விளக்கப்படுகிறது.இரண்டாம் நாள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ (POCSO) சட்டம் மற்றும் அரசு செயல்படுத்தும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூன்றாம் நாள் கற்றவற்றை கள ஆய்வு மூலம் செயல்படுத்துதல், நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் மற்றும் மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act) குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு) வ.கி.தீபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் ஷர்மிளா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா

November 3, 2024
106 Views
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
இலவச கண் சிகிச்சை முகாம்
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account