By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

Last updated: November 12, 2025 6:45 pm
November 12, 2025
62 Views
Share
SHARE

புதுக்கடை, நவ. 12 –

புதுக்கடை அருகே தும்பாலி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். இவரது நிலத்திலிருந்து உரிய அனுமதி இன்றி பாறைகள் உடைப்பதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலரை கண்டவுடன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் பாறை உடைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். இது குறித்து புதுக்கடை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். போலீசார் நில உரிமையாளர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
மாநில அளவிலான ஆணழகன் போட்டி
விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு இரத்த தான ஒருங்கிணைப்பாளருக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்

April 2, 2025
83 Views
சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம்
மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
காங். சிறுபான்மை பொதுச் செயலாளர முகம்மது சலீம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account