By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர்மாவட்டம்

சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Last updated: January 23, 2025 9:21 am
January 23, 2025
74 Views
Share
SHARE

திருப்பத்தூர் :ஜன:21, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாடு மிகவும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இந்த சுடுகாட்டை சீரமைத்து தர பல மாதங்களாக போராடிவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை பொதுமக்கள் சார்பாக  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் அவர்களிடத்தில் மனு அளித்தார். 

இந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் ஊராட்சியில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருகன் வட்டம், பங்காளத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில் சுடுகாட்டிற்கு பிணங்களை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் போது அங்கே பெரிய முள் புதர்கள் அதிகமாக உள்ளதால் அடக்கம் செய்யும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அகால மரணங்கள் நேரும்போது சில நேரங்களில் இரவு நேரங்களில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய செல்ல வேண்டி உள்ளது சுடுகாட்டிற்கு செல்லும் சாலையும் மிக மோசமாக உள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்  பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாட்டினை சீரமைப்பு செய்து தர அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே எப்போது சீரமைக்கப்படும்? என்றற எதிர்பார்ப்போடு அந்த பகுதி மக்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
குமரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு; கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

ஊட்டச்சத்து வார விழாவை விட்டு விழிப்புணர்வு

September 6, 2024
270 Views
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account