By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

Last updated: July 30, 2026 5:19 pm
July 30, 2026
2 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 30 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள பொரத்தூர் காலனியில் 85-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 25 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 60 வீடுகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாட தேவைக்கான குடிநீரைப் பெற தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பொரத்தூர் காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சமுக ஆர்வலர்கள் முத்து, சிவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும், கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் வழங்காததற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும், அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன், புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிகாரியின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
மணப்பாறை அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து; முதியவர் பலி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
திருச்சி அருகே கோர விபத்தில் இளைஞர் துடிதுடித்து பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழியில் 536 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்

July 6, 2026
15 Views
கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கருங்கல்பாளையம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account