By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
இராமநாதபுரம்மாவட்டம்விளையாட்டு

பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி

Last updated: October 3, 2024 9:22 am
October 3, 2024
84 Views
Share
SHARE

பரமக்குடி,அக்.2: பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ஆர். எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்  தூய்மை சேவை -2024  விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது இதற்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வைத்தார். பரமக்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றர், போட்டியினை

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாச கவுர்  கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.  போட்டியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ  மாணவிகள் தலா 10 நபர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், மற்றும் கேடயம் வழங்கப்பட்டது, போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், மாரத்தான் போட்டியை நடத்திய உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்ககளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி தூய்மையை சேவை குறித்த  சுகாதார உறுதிமொழி எடுக்கப்பட்டது, தூய்மை சேவை செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குநர்  இராஜா,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீதன், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத், சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் ராஜா, நாகசாமி , அன்சாரி, உடற்கல்வி ஆசிரியர் சுதர்சன்,நகர மன்ற உறுப்பினர்  பாக்கியம்,தமிழ்நாடு கபாடி கழக துணை செயலாளர் ராஜா

மற்றும் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை டி. பி. எம்  வல்லுநர்கள், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஈப்பு ஓட்டுனர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பாக தூய்மையே சேவை 2024 விழிப்புணர்வு மராத்தான் போட்டியினை சார் ஆட்சியர் அபிலாச கவுர்  கொடி அசைத்து  துவக்கி வைத்தார்

விளம்பரம்

You Might Also Like

ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,நேரில் ஆய்வு
கலசலிங்கம் பல்கலை2, நாள் கலை விழா
தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினார்
செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
வெள்ளி முக கவசமும் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா

March 3, 2025
40 Views
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
டெம்போவில் கடத்திய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சுதேசி ஸ்டீம் நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account