By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > “நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″
கல்விகோயம்புத்தூர்தமிழ்நாடு

“நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″

Last updated: October 31, 2025 6:42 pm
October 31, 2025
55 Views
Share
SHARE

கோவை, அக்டோபர் 31 –

கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் சிந்தனை திறன், புதிய படைப்பாற்றல் திறமைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இக்கண்காட்சி மாணவர்கள் தம்முடைய எதிர்காலத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதியவற்றை ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மிகவும் சிறப்பான புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்திய ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு க்யூசாட் நிறுவனம் (முன்னணி விண்வெளி கல்வி நிறுவனம்),இஸ்ரோ சென்று வருவதற்கான வாய்ப்பினையும் வழங்கியது.இக்கல்லூரி இயக்குனர் டாக்டர். எம்.பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார்.

பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி சிறப்புரையாற்றினார். தலைவர் டாக்டர். பி.வி.ரவி தலைமையுரையாற்றினார். நாடு முழுவதும் இருந்து சுமார் 80 பள்ளிகளிலிருந்து சுமார் 600 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இன்றைய நிகழ்வற்கு சிறப்பு விருந்தினராக பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக பார்க் கல்வி குழுமங்களின் ஏரோநாட்டிக்கல் பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்த ஒரு செயற்கைக்கோள் சோதனை முயற்சியாக 1 கிலோமீட்டர் உயரத்திற்கு சிறப்பு விருந்தினர் டாக்டர். நம்பினாராயணன் முன்னிலையில் சோதனை முயற்சியாக பறக்க விடப்பட்டது.

இது குறித்து சிறப்பு விருந்தினர் பேசுகையில்,அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மறக்க முடியாத பெருமை.தற்போது இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் பல ராக்கெட்டுகள் ‘விகாஸ் என்ஜின்’ மூலம் இயங்குகின்றன; அதை உருவாக்கியதில் பங்காற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்,என அவர் நினைவு கூர்ந்தார்.உங்களுக்குப் பிடித்த துறையைத்தான் தேர்ந்தெடுத்து அதில் முழு மனசார உழையுங்கள். விருப்பமில்லாத துறையில் சென்றால் முன்னேற்றம் இருக்காது.

ஆர்வமுள்ள துறையில் விடாமுயற்சி காட்டினால்,உங்கள் வளர்ச்சியும் நாட்டின் முன்னேற்றமும் ஒன்றாக உயர்ந்திடும்,” என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் பங்கேற்று கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இளைஞர் காங்கிரசார் திடீர் மறியல்
கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெற்ற ‘யுவ ஆப்தமித்ரா’ பயிற்றுநர்களுக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

June 9, 2026
19 Views
திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
புதுக்கடை அருகே எம் சேன்ட் கடத்திய டிப்பர் வாகனம் பறிமுதல்
காவல்துறை அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
கோலாகலமாக கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account