By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: April 7, 2026 2:15 pm
April 7, 2026
39 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 07 –

தருமபுரி ஊராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுந்சாலையில் தரைப்பாலம் அமைத்துதர கோரி சவுளூர், குண்டல்பட்டி, நடுஅள்ளி, பால்காரன் கொட்டாய் உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடியுடன், தேர்தலை புறக்கணித்து
சேலம் – கிருஷ்ணகிரி நான்கு வழி சாலை அருகே முத்துப்பட்டி பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். எங்கள் கிராமத்திற்கு தரைபாலம் அமைத்து தராவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே திருப்பி தருவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், வட்டாச்சியர் சுகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பி.டி.ஒ ஆபிஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

June 28, 2025
53 Views
தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
கன்னியாகுமரியில் ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுகள் சீரமைப்பு பணி தீவிரம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account