By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
மதுரை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா

Last updated: August 15, 2025 4:57 pm
August 15, 2025
44 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 15 –

மதுரை மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தலைமை அலுவலக வளாகத்தில் ‌மேலாண் இயக்குனர் வே. சரவணன் நாட்டின் 79-வது தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு மதுரை கோட்டத்தைச் சார்ந்த அதிகபட்ச டீசல் வழங்கிய ஓட்டுநர்கள், அதிக வருமானம் ஈட்டித் தந்த நடத்துநர்கள், நேர்மையாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.

அதனைத் தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களைச் சார்ந்த சிறந்த கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், தூய்மை நலப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என மொத்தம் 34 நபர்களுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்.

அதன் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கிளை வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் குழந்தைகள் 70 பேருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (தொழில்நுட்பம்- கூட்டாண்மை ) கோபாலகிருஷ்ணன், மதுரை மண்டல பொது மேலாளர் ப. மணி உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து மற்றும் ஆலோசனை
ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை
சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை கோட்டம் தொடர்ந்து முன்னிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்

November 30, 2024
83 Views
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
ரோடு வசதி இல்லாத மலைப்பகுதியில் ஆட்சியர்
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account