By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்

Last updated: February 15, 2025 9:49 pm
February 15, 2025
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 15 

 

கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் நேதாஜி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பகவதியப்பன்(47) காா் ஓட்டுநா். இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். 

 

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பகவதியப்பனை கைது செய்தனா்.

 

நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, பகவதியப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  தீா்ப்பளித்தாா்.

விளம்பரம்

You Might Also Like

ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
மே ப்ளவர் பசுமை இயற்கை அங்காடி திறப்பு விழா
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

July 25, 2025
38 Views
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account