By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்

Last updated: December 6, 2025 8:11 pm
December 6, 2025
29 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிசம்பர் 06 –

தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் பயின்று அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று 20 அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள 500 கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்: தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 20 அரசு விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும்., தற்காற்பு கலையினை முன்னெடுத்து, மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பயிற்சியினை மூலமாக மாணவர்களுக்கு சிலம்பம் குறித்த ஆர்வம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியம் மேம்படும், சிலம்பம் நன்கு கற்றுக் கொண்டு மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறந்த வீரராக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசு விடுதி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரு ராகவேந்திரன், கவுரி சங்கர், மாரியப்பன் ஆகிய மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்க பட்டுள்ளனர். இந்த பயிற்சியாளர் களுக்கு பயிற்சிக்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவலர் பிரேமலதா, கலை பண்பாட்டு துறை மண்டல அலுவலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
பெருகோபனபள்ளியில் த.வெ.க ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா
மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி

August 30, 2025
31 Views
கந்தனேரி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி
நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account