By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோல் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தோல் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை
திண்டுக்கல்மாவட்டம்

தோல் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை

Last updated: November 14, 2024 9:51 am
November 14, 2024
50 Views
Share
SHARE

திண்டுக்கல் பொன்னி மாந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் கொட்டப்பட்டு வரும் தோல் கழிவுகள் ,தோல் முடிகளால், சுகாதாரத்து சீர்கேடு ஏற்பட்டு மழை நீரோடு இந்த கழிவு நீரும் கலந்து மாங்குளம், சின்ன குளம், நடுக்குளம் , மூங்கில் குளம்,இவைகளில் கலந்து குடகனாற்றில்  கலக்கிறது.  இன்று இரண்டு டிராக்டர்களில் கொண்டு வந்த தோல் சவ்வு, கழிவுகளை, மக்களால் சிறைபிடித்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து  ஊராட்சிதலைவர், கவுன்சிலர், வார்டுஉறுப்பினர்,பொன்னிமாந்துரைஊராட்சி பொதுமக்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து,  விஏஓ ,ஆர் ஐ,  மற்றும் கன்னிவாடி  முதன்மை மருத்துவ அதிகாரி சுகாதார ஆய்வாளர்கள் காவல் துறை அதிகாரிகள்,என அனைவரும் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் தோல் கழிவுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த நேரடியாக பேசி நிரந்தரமாக அப்புறப்படுத்த தீர்வு காணப்பட வேண்டும்.  ஏற்கனவே 40 ஆண்டுகளாக  சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் வாழ தகுதியற்ற பூமியாக உள்ளது .மேலும் திண்டுக்கல் சாக்கடை கழிவு நீரும், தோல் கழிவு நீரும்,  நேரடியாக மூங்கில் குளத்தில் விடப்படுவதால் பொன்னி மாந்துரை நடு ஊரின் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது. இவைகளை தடுத்து தோல் கழிவு நீரூம், பாதாள சாக்கடை கழிவு நீரும், தனியாக செல்ல நீர்வழி பாதை அமைக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை .மேலும்  ஊராட்சி பகுதிகளிலும் கழிவுகளை கொட்டாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நிரந்தர தீர்வு எட்டபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
188 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
இலங்கையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவ,மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்
குமரி அனந்தன் மறைவு:நாதக தீபக் இரங்கல்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி

November 28, 2024
68 Views
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account