By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: June 24, 2025 9:49 am
June 24, 2025
40 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 24 –

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணை எண் 354 மறுவரையறை செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலை மருத்துவர்களுக்கு படித்தொகை ரூபாய் 3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை 4 (டி) மூலம் நீக்கப்பட்ட 1500 பேருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரி பதிவுகளை மீண்டும் கொண்டுவர வேண்டும். நோயாளிகளின்எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமூக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சார்பில் அகிலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம், செயலாளர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

3,600 பேரருக்கு கலைஞரின் கனவு இல்லம்
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்

February 15, 2025
45 Views
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி
அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
வேஸ்டேஜ் கம்பெனியை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account