திருப்பூர் ஜூன்:4
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் கருத்தரங்கு நடைபெற்றது. திரைப்பட நடிகரும் சமூக செயல்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார் இணைந்தெழுதமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் MP.சாதிக் திருக்குர்ஆன் புனித நூல் புத்தகத்தை வழங்கினார் இணைந்தழு தமிழ்நாடு கொங்கு மண்டல பொறுப்பாளர்
N.k. முஹம்மது (எ) வாசித் கிர்மானி உடன் இருந்தார்.