By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
சேலம்

சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா

Last updated: August 18, 2025 4:53 pm
August 18, 2025
25 Views
Share
SHARE

சேலம், ஆகஸ்ட் 18 –

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா சேலத்தை அடுத்துள்ள சின்ன சீரகாபாடியில் நடைபெற்றது. காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் தலைவர் உதயகுமார் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா விழா அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவின் போது நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் போது ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கோபால், கோவிந்தராஜு, ஸ்ரீனிவாசன், கண்ணன், பச்சைபாலி, பழனிச்சாமி, ஹைடெக் கணேசன், அருள்முருகன், ஏரிக்காடு குமார், பழனிச்சாமி, அருள் பூபதி, சண்முகம், மோகன், மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விழாவிற்கான ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேந்திரன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரவேற்று நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் சென்னை சில்க்ஸ் சார்பில் உலக மகளிர் தினம்
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி
சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு

November 14, 2025
50 Views
தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை
சங்கரன் கோவில் நெகிழி பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு
காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account