By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை
கனஂனியாகுமரி

தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை

Last updated: September 24, 2025 7:29 pm
September 24, 2025
54 Views
Share
SHARE

தக்கலை, செப். 24 –

தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் பென்சாம் (47) மகள் ஜெபிக்ஷா ஸ்டேனி (19). கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று 23-ம் தேதி மாலை சுமார் 5.45 மணி அளவில் ஜெபிக்ஷா ஸ்டேனி படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டியவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை.

பின்னர் கதவை உடைத்து பார்த்த போது அங்கு படுக்கை அறையில் துப்பாட்டாவால் தூக்கு போட்டு ஜெபிக்ஷா தொங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் உடனடி அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் ஜெபிக்ஷா இறந்தது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து அவர் தந்தை பெஞ்சமின் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெபிக்ஷா கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? அல்லது செல்போனில் ஏதாவது தகவல் உள்ளதா? என போலீசார் சோதனை செய்தனர்.

முதற்கட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஜெபிக்ஷா மனநலம் சரியில்லாத நிலையில் அவர் தொடர்ச்சியாக சிகிச்சையிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சாகப்போகிறேன் என்றும் கூறி வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை
தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி
புதுக்கடையில் செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி

May 25, 2026
67 Views
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலத்தில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”
கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account