By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் நடைபெற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் நடைபெற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று சாதனை
கோயம்புத்தூர்

கோவையில் நடைபெற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று சாதனை

Last updated: August 26, 2025 3:33 pm
August 26, 2025
56 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 26 –

கோவை, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்தியது.

இதில் ஓவியப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் 73 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் 39 மாணவர்களும், கல்லூரி பிரிவில் 3 மாணவர்களும் ஆக மொத்தம் 115 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் 36 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் 26 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 6 மாணவர்களும் ஆக மொத்தம் 68 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கோவை, காட்டூர் காவல் நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் பிரிவுத் துணை ஆய்வாளர் எஸ். அய்யாசாமி வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் உதவித் துணைத் தலைவர் டி. ரமேஷ் பார்த்திபன் தலைமை உரை நிகழ்த்தினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் கே. சக்திவேல் நன்றி உரை நல்கினார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
இடைநிலைப் பிரிவு: பி. ஸ்ரீதேவ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம் மேல்நிலைப் பிரிவு: செ. பிரகலாதன் குமாரசாமி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம் கல்லூரிப் பிரிவு: நா. நிவேதா, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை

ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
இடைநிலைப் பிரிவு: ம. ஹர்ஷிதா, டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல்,
மேல்நிலைப் பிரிவு: மு. அக்ஷயா, சபர்பன் மேல்நிலைப் பள்ளி, கோவை,
கல்லூரிப் பிரிவு: எஸ்.ஜே. ஆஷின், லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நெய்யூர்.

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
இடைநிலைப் பிரிவு: ஆ. நேத்ரா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை, மேல்நிலைப் பிரிவு: செ. மேகலா, புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை,
கல்லூரிப் பிரிவு: செ. முரளி, பூ.சா.கோ. மருந்தியல் கல்லூரி கோவை.

விளம்பரம்

You Might Also Like

இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொள்ளாச்சி ஐ.டி.எம் நர்சிங் கல்லூரி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

லால்குடி: குடிபோதையில் வீட்டை கொளுத்திய மகன்

June 1, 2026
20 Views
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
மதுபூரின் TSC Baid அகாடமி
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account