By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

Last updated: May 20, 2026 5:03 pm
May 20, 2026
10 Views
Share
SHARE

குளச்சல், மே 20 –

குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ததேயுஸ் மகள் அவந்திகா சினிமோள் (24). இவர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவந்திகா சினிமோள் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அவந்திகா சினிமோளுக்கும், மணக்குடியை சேர்ந்த உறவினரான வாலிபர் ஒருவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெற்றோர் இருவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் இவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவந்திகா பெற்றோர் வீட்டில் இருந்த நகை பணத்தை சரிபார்த்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் போன்றவற்றை காணவில்லை. மாயமான மகள் தான் நகை பணத்தை எடுத்து சென்று இருப்பார் என்று கருதிய தாய் மேரி வசந்தா இது குறித்து குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாயமான அவந்திகா சினிமோள் மற்றும் மணக்குடி வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

September 15, 2025
51 Views
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account