By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
தருமபுரி

தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

Last updated: September 15, 2025 5:25 pm
September 15, 2025
53 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 15 –

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் ஆ. மணி எம்பி தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர துணைச் செயலாளர் முல்லவேந்தன், ஒன்றிய செயலாளர் காவேரி, பெரியண்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி நகர திமுக சார்பில் பூத்து வாரியாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 9, 10, 11-வது வார்டுகளுக்கு உட்பட்ட குமாரசாமி பேட்டையில் உள்ள பூத்தில் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆ. மணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், பாண்டியன், ஜெகன், ஒன்பதாவது வார்டு செயலாளர் கனகராஜ் ரவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

January 22, 2025
69 Views
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
அக் 25-ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
அஇஅதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account