குமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் வைத்து இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளையின் சார்பாக ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சிட்டி உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையேயான மாபெரும் இறகுப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பல் மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் பி எல் பெரில் மற்றும் ரோட்டரி உதவி கவர்னர் ஜோசப் மற்றும் தலைவர் பரத் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.



