By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்

Last updated: March 10, 2025 10:57 am
March 10, 2025
58 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 9 

 

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ரூ.1,000 கட்டணத்தில் ஒரு மாதம் எங்கு வேண்டுமானாலும் அரசு பேருந்தில் பயணம் செயயும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சலுகை பயண திட்டத்தை அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி சீட்டு பெற்றால் ஒரு மாத காலத்துக்கு குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும், குளிர்சாதன வசதி பேருந்துகளை தவிர்த்து பயணம் செய்யலாம்.

 

1,000 ரூபாய் கட்டண சீட்டை நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய முன்பதிவு மையம், அண்ணா பேருந்து நிலைய சீஸன் டிக்கெட் பெறும் கவுன்ட்டர், திங்கள்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய 4 பேருந்து நிலையங்களிலும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர்களிடம் பெற்றுக்கொண்டு பயணிகள் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விஜய்யின் நல்லாட்சிக்கு அகில இந்திய தமிழர் கழகம் ஆதரவு
மாவட்ட காங் சார்பில் பிரசார நடைபயணம்
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்

November 10, 2024
70 Views
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account