By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்துக்கோட்டையில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஊத்துக்கோட்டையில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு விழா
தமிழ்நாடுதிருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு விழா

Last updated: July 9, 2026 7:51 pm
July 9, 2026
4 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 9 –

ஊத்துக்கோட்டை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே கட்டப்பட்ட பிரம்மாண்ட வசந்த் அன் கோ திறப்பு விழாவில் வசந்த் அன் கோ நிர்வாக பங்குதாரர்கள் தமிழ் செல்வி வசந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்தும், குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர்.

மேலும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் மற்றும் கட்டில் மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் விற்பனைக்கு தொடங்கியது. மேலும் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என்பதால் முதல் நாளே ஊத்துக்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமா‌ன வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்க வருகை புரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடையின் பணியாளர்களுடன் கேக் வெட்டிக் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கிளை மேலாளர் கிரன், கிஷோர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஊத்துக்கோட்டை காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் அந்தோணி சேவியர், பொறுப்பாளர் கருணைக்கண்ணன்,
ஊத்துக்கோட்டை காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அம்சா, செயலாளர் பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்
தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கோயம்பேடு சேமத்தம்மன் நகர் பள்ளிவாசலை சி.எம்.டி.ஏ இடிப்பதற்கு எதிர்ப்பு

June 13, 2024
131 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
அஇஅதிமுக பிரமுகர் இல்ல விழா
நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account