By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
கனஂனியாகுமரி

குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

Last updated: July 3, 2025 7:42 pm
July 3, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 24ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெரும் ஆசிரியர்கள் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் திருச்சி தேசிய கல்லூரி வள வளாகத்தில் வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளது.

விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் ஊக்கத்தொகை தலா ரூ. 10 லட்சம், அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் 100 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தக்கலை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலன் மேரி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலா சுதா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
மது அருந்தும் பழக்கத்தினால் 4 குழந்தையின் தந்தை மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா

November 23, 2024
49 Views
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account