By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
கனஂனியாகுமரி

கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்

Last updated: June 28, 2025 9:40 pm
June 28, 2025
32 Views
Share
SHARE

கருங்கல், ஜூன் 28 –

கருங்கல் அருகே பாலப் பள்ளம் பகுதி சேர்ந்த 19 வயது பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் மாணவி மாயமானது தெரிய வந்தது. போலீசார் செல்போன் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் பூவார் பகுதியில் இருவரும் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு வாலிபரின் உறவினர் வீட்டில் இருவரையும் பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது இருவரும் திருமண வயது எட்டவில்லை என்று தெரிய வந்தது.

வாலிபர் செண்டை மேளம் வாசிக்கச் செல்லும் இசைக்கலைஞர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வயது பூர்த்தியாகாத காரணத்தால் அவர்களை சேர்த்து வைக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் ஒரு ஆண்டு காத்திருப்பதாகவும், குடும்பத்தினர் பேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்து மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு
இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா

December 15, 2024
40 Views
கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
காவிரியில் வெள்ள அபாயம்; நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி
காந்தி நகரில் வடக்கு மண்டல கலந்தாய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account