By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயநிதி சர்ச்சை பேச்சு: தவெக – திமுக போராட்டம்: திமுகவினர் 750 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உதயநிதி சர்ச்சை பேச்சு: தவெக – திமுக போராட்டம்: திமுகவினர் 750 பேர் கைது
தஞ்சாவூர்தமிழ்நாடு

உதயநிதி சர்ச்சை பேச்சு: தவெக – திமுக போராட்டம்: திமுகவினர் 750 பேர் கைது

Last updated: August 4, 2026 6:40 pm
August 4, 2026
36 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 4 –

தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, தவெகவினரும், உதயநிதி கைதை கண்டித்து திமுகவினரும் கிருஷ்ணகிரியில் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட முழுவதும் மறியல். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 750 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்னையை முன்னிறுத்தி தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் இளைஞரணி செயலாளரும் சட்ட சபை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி தலைமை வகித்து பேசுகையில், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் அவரை இன்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். உதயநிதி கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினரும், முதல்வர் விஜயை அவதூறாக பேசியதை கண்டித்து தவெகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண்டானாவில் முன்னாள் மாவட்ட செயலாளரும், திமுக மாநில அமைப்புசாரா ஓட்டுரணி செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், மகேந்திரன், கோவிந்தன், பாலாஜி, பரந்தாமன் உள்பட 53 பேர், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி உள்பட 60 பேர், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உலக சுற்றுலா தின
ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா: மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம்!
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

October 23, 2024
121 Views
ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account