By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
சென்னைதமிழ்நாடு

இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

Last updated: July 16, 2026 5:21 pm
July 16, 2026
18 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 16 –

இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில் முனைவு ஆராய்ச்சி மையத்தை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தலைமையகத்தில் அதன் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி. சங்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கடல்சார் புத்தாக்க மையம் மாணவர்கள், கடல்சார் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளரும் தொழில்முனைவோர் மத்தியில் கடல்சார் கண்டுபிடிப்பு, தொழில் முனைவு மற்றும் நிறுவன மேம்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு பிரத்யேக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதும், தொழில்துறை சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதும், மாலுமிகள், துறைமுக வல்லுநர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

மேலும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து புத்தாக்க தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீ ராஜூ பாலாஜி வழங்கினார். துணைவேந்தர் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவியாக ரூ. 60 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ. 5 கோடி ஆகும்.

தொடக்க விழாவில் மெரிடைம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக இணைத் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீ ராஜூ பாலாஜி,
பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் ஒய்.வி.வி.எஸ்.என் .மூர்த்தி, மற்றும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர் முரளி ஆகியோருடன் கல்வித்துறை மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடக்கவிழாவில் உரையாற்றிய இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி. சங்கர் கூறியதாவது: இப்பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் அமைப்பது போன்ற முயற்சிகள், உலகளாவிய கடல்சார் தலைமையாக உருவெடுக்கும் இந்தியாவின் தொலைநோக்கு இலக்குகளுக்கு பெரும் பங்காற்றும் அதே வேளையில், கடல்சார் தொழில்துறைக்கான தீர்வுகளை உருவாக்க இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளிக்கும் என்றார்.

மேலும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் தூண்டப்பட்டு, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே மற்றும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக இந்தப் புதிய கடல்சார் புத்தாக்க தொழில் முனைவு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது என்று துணைவேந்தர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
சபரிமலை சீசன் முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

February 17, 2026
68 Views
வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கன்னியாகுமரியிலிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்
பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account