By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோயம்புத்தூர்மாவட்டம்

வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Last updated: May 21, 2024 8:48 am
May 21, 2024
116 Views
Share
SHARE

கோவை மே 21 

பொள்ளாச்சி நகர எஸ் .எஸ். கோவில் வீதியில் அமைந்துள்ள வி .எஸ் .ஆர் . ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒருவரை ஒருவர் நெகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியை சர்வ மங்களதேவி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் வேலுச்சாமி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த 1985 -86 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இது குறித்து அவர்கள் பேசும்போது..

சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த பள்ளியில் படித்த ஞாபகங்கள் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றும், இந்த பள்ளியில் பயின்ற எல்லா மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்த்துவதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து வருவதாகவும், மேலும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் மூலம் நாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது நலத்திட்ட உதவிகளும் பல்வேறு வகையில் உதவுவதாக திட்டமிட்டு இருப்பதாகவும் மகிழ்வோடு கூறினார்கள் முடிவில் முன்னாள் மாணவர் அ.காதர் ஒளி அவர்கள் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
+2 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினர்
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது

November 8, 2024
44 Views
மான் கொம்பு விற்க முயன்ற 4-பேர் கைது
ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை
சிந்தாமணியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account