By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 18 – ஆவது மாநில மாநாடு, பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 18 – ஆவது மாநில மாநாடு, பேரணி
தருமபுரிமாவட்டம்

18 – ஆவது மாநில மாநாடு, பேரணி

Last updated: January 30, 2025 9:54 am
January 30, 2025
51 Views
Share
SHARE

தருமபுரியில் 

அனைத்திந்திய இளைஞர் பெருமனறத்தின் தமிழ்நாடு 18 – ஆவது மாநில மாநாடு, பேரணி தருமபுரியில்  நடைபெற்றது . 

 தருமபுரி பாரதிபுரத்தில் துவங்கிய பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். 

கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய செயலாளர் திருமலை அகில இந்திய பொதுச்செயலாளர் சுர்ஜித்சிங் மாநில செயலாளர் பாரதி, ஆகியோர் பங்கேற்றனர். 

இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் இலவச கல்வி வழங்க வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். போதையில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பாஜக ஆர்எஸ்எஸ் பாசிசத்தை விரட்டியடிக்க வேண்டும். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட் கோஷங்களை எழுப்பினர். 

தருமபுரி ஸ்டேட் வங்கி முன்பு கடந்த பேரணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தருமபுரி மாவட்டக் குழு சார்பில் பூதூவி  வரவேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம். அருள் குமார்

 மாவட்ட தலைவர் குரளரசன் .  பொருளாளர் சிலம்பரசன் நிர்வாகிகள் பி. கோவிந்தசாமி, குப்பன், அருன், ரவி, கிருஷ்ணவேணி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் உழவர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, எம். பி. மணி, திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டை யொட்டி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலை வசதி
கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு
சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்

June 19, 2025
39 Views
திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account