By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை

Last updated: March 19, 2026 6:50 pm
March 19, 2026
69 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 19 –

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் வைத்து நாகர்கோயில் உட்கோட்ட எல்லை பகுதிகளில் உள்ள அச்சக உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுடன் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரப்பெற்றதால் தேர்தல் காலங்களில் அச்சகங்களில் எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்ட தங்கள் அச்சக பணிகளை செய்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அச்சகங்கள் தேர்தல் தொடர்பான நோட்டீஸ்கள் மற்றும் போஸ்டர்களை அச்சிடும்போது, பிரசுரிப்பாளர் மற்றும் அச்சிடுபவரின் விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அச்சிடப்பட்ட ஆவணங்களின் நகல்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுக்குத் தவறினால், தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு (சிறைத்தண்டனை உட்பட) உள்ளாக நேரிடும்.

அச்சிடும் பணிக்கு முன், பிரசுரிப்பவரிடமிருந்து உரிய அடையாளச் சான்றுடன் முறையாக நிரப்பப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி அச்சிடப்பட்டால், சம்பந்தப்பட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்

May 24, 2025
92 Views
டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ஆல்வாரில் தொடக்கம்
மதுரை செல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் சரவணன்; மக்கள் உற்சாக வரவேற்பு
சு.சதிஷ்குமார் புதிதாக பணி ஏற்று
கன்னியாகுமரியில் கடை மாடியில் நின்று சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசிய வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account