By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது
கனஂனியாகுமரி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது

Last updated: June 30, 2025 3:09 pm
June 30, 2025
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 30 –

குமரியில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன், மனைவி இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் சைனூல் ஆப்தின் (52). இவருக்கும் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாண்டியன் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வருவதாகவும் உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் கூறுங்கள் என்றாராம். இதை அடுத்து சைனுல் ஆப்தின் வெளிநாட்டில் ஆயில் நிறுவனத்தில் வேலைக்காக உறவினர்கள் 6 பேரிடம் ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் வசூலித்து பாண்டியனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டியன் யாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த சைனுல் ஆப்தின் பணத்தை திருப்பி தருமாறு பாண்டியனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் சைனுல் ஆப்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக விசாரிக்க ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதை அடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி பாண்டியன் மற்றும் அவரது மனைவி சகாயராணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருப்பத்தூர் சென்று பாண்டியன், சகாயராணி இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
நீதிமன்றம் முன்பு போலீசார் பாதுகாப்பு
அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பசும்பொன்னில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட

October 17, 2024
65 Views
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்
திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account