By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!

Last updated: September 1, 2026 5:23 pm
September 1, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 1:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் விஷ பாட்டிலுடன் வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு தாலுகா மேலஉள்ளூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கண்ணையன், தனது இரு மகன்களும் சொத்துகள், நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வாழ்வதற்கு வழியின்றி தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது சொத்துகளை மீட்டுத்தரக்கோரி ஏற்கனவே தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்ணையன் புகார் தெரிவித்தார். இதனால் விஷம் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, தான் கொண்டு வந்த விஷ பாட்டிலை மாவட்ட ஆட்சியர் முன்பு மேஜையில் வைத்தார்.

இதைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக விஷ பாட்டிலை கைப்பற்றி, முதியவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி, பொதுமக்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்களை போலீசார் முறையாக சோதனை செய்தார்களா என விசாரித்தார். இனிவரும் காலங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீஸ் சீருடையில் போலி பெண் உதவி ஆய்வாளர்

November 4, 2024
118 Views
ஏழை எளிய மக்களுக்கு உதவிட பவுண்டேஷன் தொடக்கம்
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account