By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Last updated: July 4, 2026 6:50 pm
July 4, 2026
14 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 04 –

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலவதாக அறிவித்து, தான் புதிய கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த நிலையில், We The Leders இன்னும் அமைப்பை அறிமுகப்படுத்தினார்.

அறிமுகப்படுத்திய ஒரே நாளில் மட்டும் இணையதளம் வாயிலாக சுமார் 6 லட்சம் பேர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து அரசியலமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை We The Leaaders அமைப்பின் முகாம் கடம்பூர் அருண் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் விளாத்திகுளம் மத்திய பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் வடிவத்தை நிரப்பி தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முகாமில் போதைப் பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சொக்கலிங்கபுரம் காட்டு ராஜா, துரைச்சாமிபுரம் வெங்கடேஷ், வழக்கறிஞர் பொன்ராஜ், கோவில்பட்டி சீனிவாசன், விளாத்திகுளம் கார்த்தி, விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி WeThe Leaders அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கெரிகேப்பள்ளி தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் விழா

July 15, 2026
4 Views
குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
புதுக்கடை அருகே தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account