By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

Last updated: July 15, 2024 11:38 am
July 15, 2024
111 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 14 

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தபால்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அனைத்து சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக திமுக அபார வெற்றி பெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா  1,24,053 வாக்குகளைப் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

 

இதை கொண்டாடும் விதமாக கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. 

 

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

 

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்ட பெருமாள்,காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் முருகேசன்,நிர்வாகிகள் பொன் ஜான்சன்,இ.எம்.ராஜா,அன்பழகன்,பிரேம் ஆனந்த்,வினோத்,மதி,பொன்முடி,தாமரை பிரதாப், முத்து, ஆன்டனி, காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், இசக்கி பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
பைம்பொழில் குமாரசாமி கோவிலில் கிரிவலப் பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை

July 16, 2025
67 Views
கருங்கல் அருகே ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து
அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
ஆண்டார்குளம் தெங்கம்புதூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account