By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்

Last updated: May 1, 2026 4:27 pm
May 1, 2026
26 Views
Share
SHARE

சென்னை, மே 1 –

10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தினர்.

இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தினி கூறுகையில்: சுவாச தொற்று, மூச்சுத் திணறல், நெஞ்சு சளி ஆகிய பாதிப்புடன் 10 வயது சிறுவன் ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் பெரிய கட்டி உருவாகி இருந்தது தெரியவந்தது.

திசு பகுப்பாய்வில் அது ” மெடியாஸ்டினல் ஜெர்ம் செல் ” எனப்படும் புற்றுநோய் கட்டி என்பது தெரியவந்தது. எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகும் இந்த வகை கட்டிகளை உரிய நேரத்தில் அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் . அச்சிறுவனுக்கு நெஞ்சகப் பகுதியில் 75% ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இதயம் மற்றும் முக்கிய நாளங்களை அழுத்திக் கொண்டிருந்த அக்கட்டியின் அளவை குறைக்க தொடர் கீமோ தெரிப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவ குழுவினர் மொத்தமாக அகற்றினர். தற்போது அந்த சிறுவன் நலமாக வீடு நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார் என்று தெரிவித்தார்.

குழந்தைகள் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் தினேஷ் பாலாஜி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவக் குழுவினர் பொதுவாக இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டெர்னோடமி’ அதாவது நெஞ்சு எலும்பைத் திறக்கும் முறை மூலம் திறந்த மார்பக அறுவை சிகிச்சையைச் செய்தனர்.

சுமார் 900 கிராம் எடையுள்ள அந்தக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. அடுத்த நாளே அவன் வழக்கம் போல் சாப்பிடத் தொடங்கினான். நான்கு நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேனில், கட்டி முழுமையாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி

August 12, 2024
118 Views
குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
இலவச கண் பரிசோதனை முகாம்
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு; புதிய குடிநீர் குழாயினை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account