By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி

Last updated: June 20, 2026 8:07 pm
June 20, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

சர்வதேச யோகா தினம் ஆண்டு வரும் ஜூன் 21ஆம் தேதி கடைக்கு பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு துறைகளில் இன்று சனிக்கிழமை யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை காவலர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை சூப்பரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை அவர்கள் செய்தனர். பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு யோகாசன பயிற்சி அமைந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான யோகாசன நிகழ்சி வடசேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேயர் பிரின்சி லதா, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜினி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தினமும் கடின உழைப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடலை தளர்த்தவும், சுவாசத்தை சீராக்க உதவும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

மேலும் நாகர்கோவில் நகரில் உள்ள தனியார் பள்ளிகளில் யோகாசன தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மாணவ மாணவிகள் வெள்ளை நிற சீருடை அணிந்து மைதானங்களில் வரிசையாக அமைந்து யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர். இது போன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் சார்பிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கலெக்டர், அமைச்சர் மரியாதை
தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களை கருத்தடை மையத்தில் ஒப்படைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்

January 29, 2025
70 Views
மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
திருச்சி: போதை ஊசி பயன்படுத்திய இளம்பெண் மரணம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account