By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: October 6, 2025 1:59 pm
October 6, 2025
25 Views
Share
SHARE

போகலூர், அக். 6 –

ராமநாதபுரம் நகர் அதிமுகவின் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர் கழகச் செயலாளர் பொறியாளர் என்.ஆர். பால்பாண்டியன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மண்டல ஐடி விங் துணைச் செயலாளர் வெண்ணிலா சசிகுமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டத்தில் கழக மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மண்டல ஐடி விங் செயலாளர் சரவணகுமார், மாவட்டக் கழக இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் ஏபி சந்திரன், நகர் கழக அவை தலைவர் ஆர் எஸ் ராமமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வீரபாண்டியன், வட்டக் கழக செயலாளர்கள் சண்முகம், எம். சண்முகம் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வம் கே.ஜி. தவ முனியசாமி குமார் கே வன்னிய ராஜன் நாகஜோதி, ஜானகிராமன், முனீஸ்வரன், முருகன், கே. முருகன் செல்லத்துரை, செந்தில் குமார், கோகுல கிருஷ்ணன், மாரிக்கண்ணன், செந்தில் சி.ராசு அண்ணா நகர் ரமேஷ், காளிதாஸ் முனீஸ்வரன், ஐடி விங் அருண் பாண்டியன், வேலு ராம்குமார், பாலசுப்பிரமணியன், மணிவாசகம் அண்ணா தொழிற்சங்க வேலாயுதம் பூபதி உள்ளிட்ட ஏராளமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் நியமனம்
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
பூலித்தேவன் 309 வது ஜெயந்தி விழா
ரெகுநாதபுரம் ஊராட்சியில் வாரச்சந்தை திறப்பு விழா
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேர கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்

February 17, 2026
29 Views
சிறை நிரப்பும் போராட்டம்
அனுமதியின்றி வைத்திருந்த 26 பாட்டில் மதுபானம்
மூன்றாண்டுகளாய் பெட்டிகடை நடத்த மனு
அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account