By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ 68 லட்சம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகள் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ 68 லட்சம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகள் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடுமாவட்டம்

ரூ 68 லட்சம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகள் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

Last updated: July 17, 2024 12:16 pm
July 17, 2024
119 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 17

சித்தோடு பேரூராட்சி பகுதியில் ரூ 68 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

 

சித்தோடு பேரூராட்சி 10 வது வார்டில் சக்தி மெயின்  ரோட்டில் உள்ள சமுதாயக்கூடத்தின் முதல் தளத்தில் சமையல் அறை மற்றும் உணவு அருந்தும் அறை டு 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது

 

இதே போல் 12 வது வார்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்  சித்தோடு பேரூராட்சி  12 வது வார்டு இந்திரா நகர் பகுதியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில்  பூங்கா மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது

  அதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டம் சித்தோடு பேரூராட்சி 14 வது வார்டில் பாலாஜி நகர், ஆதித்யா நகர் மற்றும் ஆண்டாள் நகர் பகுதிகளில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக போர்வெல் அமைத்து மின்மோட்டார் வைத்து 30,000 லிட்டர்

கொள்ளளவு கொண்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது 

இவைகளை  அமைச்சர் முத்துசாமி  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.பிரகாஷ். 1-ம் மண்டல குழு தலைவர் பி.கே.பழனிசாமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து

கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுந்தரலிங்கனாரின் 255 வது பிறந்தநாள்
முள்ளம் பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மாணவிக்களுக்கான பூப்பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தை அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு: ரவுடி மீது வழக்கு

April 6, 2026
73 Views
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
புதிய கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் நியமனம்
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account