By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

Last updated: May 11, 2026 6:09 pm
May 11, 2026
59 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

நாகர்கோவில் அடுத்த ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் லெக்கின் தாஸ் (27). இவர் நாகர்கோவில் வல்லன்குமாரன் விளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த 9ம் தேதி இவரும் நண்பர்கள் ரூபன், ரிக்கில் ஆகியோர் தர்மபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டலில் சிக்கன் 65 கேட்டுள்ளனர். அப்போது ஓட்டல் ஊழியர் சிக்கன் 65 வைத்துள்ளார். இதில் சிக்கன் பீஸ் குறைவாக இருந்துள்ளது. ஏன் பீஸ் குறைவாக உள்ளது என லெக்கின் தாஸ் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர் உரிமையாளர் தியாகராஜன் (65) என்பவருக்கு போன் செய்துள்ளார். அவர் நடத்தில் பேச்சுவார்த்தையில் தகராறு அதிகரித்தது. அப்போது லெக்கின் தாசை கல்லால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயமடைந்தவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜாகமங்கலம் போலீசார் ஓட்டல் ஊழியர் ஐயப்பன் (45), ஹோட்டல் உரிமையாளர் தியாகராஜன் (65) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கிராமங்களில் cctv
குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அஇஅதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்!!
642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்

April 15, 2026
78 Views
திருப்பூரில் காவலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
சாலை சீர் செய்யும் பணி தீவிரம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account