By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்

ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Last updated: June 18, 2025 4:47 pm
June 18, 2025
52 Views
Share
SHARE

கோவை, ஜூன் 18 –

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அங்குலக்குறிச்சியில் அமைந்துள்ள ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை இல்லத்தில் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், இனிப்பு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளையின் அறங்காவலர் தமிழ்ச்செல்வி ரங்கநாதன் அவர்கள் தலைமை வகித்தார். வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கிணத்துக்கடவு முன்னாள் சேர்மன் ஏகநாத மூர்த்தி, கோவை தெற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார், நெகமம் பெருநகர் கவுன்சிலர் சபரீசன், முதலுதவி சமூக நல அறக்கட்டளைத் தலைவர் முனைவர் அபு.இக்பால் மற்றும் சமூக ஆர்வலர் ச. காளிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவினை நிறுவனர் சரவணன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இதில் மாணவர்கள் ஊர்ப் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா
சூப்பர் சரவணா ஸ்டோர்
HCL அறக்கட்டளையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் விழா
ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

June 30, 2025
44 Views
குழித்துறையில் பைக் திருடன் கைது
தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் கூலி திரைப்பட விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account