By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது

Last updated: September 24, 2025 7:58 pm
September 24, 2025
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 24 –

மார்த்தாண்டம் போலீசார் விரி கோடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரிவோடு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் கண்ணகோடு பகுதி சலீம் மகன் ஷபா நதில் (25) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்கு வைத்திருந்தாரா? அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபர் ஷபா நதில் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

August 26, 2025
35 Views
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மார்கழி உற்சவம் மற்றும் 2025 ல் திருவெண்பா உற்சவம் & ஆருத்ரா தரிசனம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிவ தீர்த்தத்தில் மஞ்சள் நீராடல்
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account