By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு

Last updated: June 23, 2025 7:45 pm
June 23, 2025
64 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 23 –

மார்த்தாண்டம் அருகே பந்தி விளையில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் போதகராக அதே பகுதியைச் சேர்ந்த ஆமோஸ் (42) என்பவர் உள்ளார். இங்கு காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்துக்கு வந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து உள்ளனர். அதில் உள்ள காணிக்கை பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். நேற்று தினம் காலையில் தேவாலயம் வந்த போதகர் மற்றும் மக்கள் உண்டியல் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தேவாலயம் வந்து விசாரணை நடத்தினர். உண்டியலில் ரூபாய் 5 ஆயிரம் காணிக்கை பணம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து செய்தனர். மேலும் திருடர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களா? வெளி நபர்களா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
தடம் பதித்த தங்கத் தாரகைபுரட்சித்தலைவி அம்மா
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
புதிய வாக்காளார் சேர்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு

February 5, 2025
58 Views
இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி துப்புரவு பணியாளர் மனைவி பலி
கலைஞரின் கனவு இல்லத்திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account